காஞ்சிபுரம்: செயின்ட் கோபைன் நிறுவனத்தின் மிதவை கண்ணாடி பிரிவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் செயின்ட் கோபைன் நிறுவனத்தின் கண்ணாடி தொழிற்சாலையை பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயின்ட் கோபைன் நிறுவனத்தின் கண்ணாடி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிடார்.

செயின்ட் கோபைன் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மிதவை ((Float Glass) கண்ணாடி ஆலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, அங்குள்ள மின்சார வாகனத்தில், சென்று கண்ணாடி ஆலையை சுற்றி பார்த்தார்.

Patrikai.com official YouTube Channel


