சென்னை: கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் உள்பட முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது, ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், பல்வேறு முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

[youtube-feed feed=1]