சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 7 அரசு நடமாடும் பணிமனைகளைத் தொடங்கி வைத்தார் .
சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு நடமாடும் பணிமனைகளை தொடங்கி வைத்தார். பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசு வாகனங்கள் ஆய்வு செய்யவும், பராமரிக்கவும் நடமாடும் பணிமனைகளை துவக்கி வைத்துள்ளார். ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 7 அரசு நடமாடும் பணிமனைகளைத் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.