சென்னை:
ற்கொலைகளை தடுக்க சாணி பவுடர் விற்பனைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

உலக மனநல தினத்தையொட்டி, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லுாரியில் நடந்த தேசிய கருத்தரங்கில் கலந்து கொன்று பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், சாணி பவுடர், எலி மருந்து தான் தற்கொலைக்கு அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். இவை இரண்டையும் தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.தமிழகத்தில் மருந்து இருந்தால், ‘104’ என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.