நெட்டிசன்:

சவுக்கு சங்கர் டிவிட்டர் பதிவு…

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான செலவுகளை முழுவதும், தமிழகம் மற்றும் கர்நாடகா முறையே 40 சதவிகிதம், கேரளா 15 மற்றும் புதுச்சேரி 5 சதவிகிதமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். செலவுகள் மாநிலங்களுக்கு. ஆனால் அதிகாரம் முழுமையும் மத்திய அரசுக்கா ?