சென்னை:
காவிரியில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ‘‘காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனால் அனைத்து கட்சி கூட்ட வேண்டிய தேவையில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.