Category: News

ஊரடங்கு நீட்டிப்பா? : இன்று 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் கூட்டம்

சென்னை இன்று கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலர் ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

தினசரி புதிய உச்சத்தில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு : நேற்று 3,79,164 பேருக்கு  பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,79,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,79,164 பேர் அதிகரித்து மொத்தம் 1,83,68,096 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.02 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,02,09,486 ஆகி இதுவரை 31,63,387 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,82,983 பேர்…

உத்திரப்பிரதேச கிராமங்களில் கொரோனாவால் மடியும் மக்கள்!

அலகாபாத்: உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிராமப்புறங்களில், கொரோனா பாதிப்பால், மக்கள் அதிகளவில் மரணமடையும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலையில், அதிகம் பாதித்த மாநிங்களில் உத்திரப்பிரதேசமும்…

டெல்லி உயர்நீதிமன்ற கண்டனத்தை மீண்டும் பரிசாய் பெற்ற மோடி அரசு!

புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து தொடர்பாக, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகள் தொடர்பாக, தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். கொரோனா…

இன்று கேரளா மாநிலத்தில் 35,013 கர்நாடகாவில் 39,057 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கேரளா மாநிலத்தில் 35,013 கர்நாடகாவில் 39,047 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 39,047 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகம் : கொரோனா – ஆக்சிஜன் தேவைகளை கவனிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை கொரோனா நோயாளிகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றைக் கவனிக்கத் தமிழக அரசு 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் தமிழகத்தில் நாளுக்கு நாள்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –28/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (28/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 16,665 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 11,30,167…

சென்னையில் இன்று 4764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 4,764 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 31,295 ஆகி உள்ளது இன்று சென்னையில் 4,764 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 16,665 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 16,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 11,30,167 பேர் பாதிக்கப்பட்டு தற்போது1,10,308 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில் 1,25,004…