மீண்டும் ஒரு புதிய உச்சத்தில் இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு : நேற்று 3,86,654 பேருக்கு பாதிப்பு
டில்லி இந்தியாவில் நேற்று 3,86,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,86,654 பேர் அதிகரித்து மொத்தம் 1,87,54,984 பேர்…