தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதயநிதி வழங்கிய ரூ. 54.20 லட்சம் நிதி
சென்னை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சம் நிதி வழங்கி உள்ளார். தமிழக சாம்பியன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.…