Category: விளையாட்டு

விக்கெட் கீப்பராக தொடர்வாரா ராகுல் – தன் பங்கு இல்லை என்கிறார் கங்குலி!

கொல்கத்தா: கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக தொடர்வாரா? என்பது விராத் கோலி, ரவி சாஸ்திரி மற்றும் அணித்தேர்வர்களின் முடிவு சார்ந்தது என்று தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி.…

நியூசிலாந்து ஹாக்கி தொடர் – இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி!

வெலிங்டன்: நியூசிலாந்து ஹாக்கித் தொடரில் இந்திய மகளிர் அணி, தனது முதல் போட்டியில் வென்று, தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நியூசிலாந்து டெவலப்மென்ட் அணியை 4-0 என்ற கோல்…

ஆக்லாந்தில் இரண்டாவது டி20 – மீண்டும் பட்டையைக் கிளப்புமா இந்தியா..?

ஆக்லாந்து: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டி ஆக்லாந்து மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் அதிரடியாக வென்ற இந்திய அணி, இன்றும்…

ஜிப்ரால்டர் சர்வதேச செஸ் தொடர் – தமிழகத்தின் பிரக்ஞானந்தா முன்னேற்றம்!

ஜிப்ரால்டர்: ஐரோப்பாவின் ஜிப்ரால்டரில் நடந்துவரும் சர்வதேச செஸ் தொடரின் நான்காவது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றிபெற்றார். ஜிப்ரால்டரில் சர்வதேச செஸ் தொடர் நடந்து வருகிறது. இதில்…

ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் – இந்திய வீரர்களுக்கான இடங்கள்!

துபாய்: டெஸ்ட் போட்டிகள் தொடர்பாக ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், இந்தியக் கேப்டன் விராத் கோலி, பேட்ஸ்மென்கள் வரிசையில் முதலிடம் வகிக்கிறார். குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒருமுறை ஒருநாள்…

4வது டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எட்டிய இங்கிலாந்து!

ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி. இரண்டாம் நாளில், தனது…

‍ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் தகுதிப் போட்டி – இந்திய அணிகளின் நிலவரம்!

லிஸ்பன்: இந்தாண்டில் நடக்கவுள்ள டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான டேபிள் டென்னிஸ் போட்டி ‘சுற்று – 16’ இல் இந்திய ஆண்கள் & பெண்கள் அணிகள் தோல்வியடைந்தன.…

ஆஸ்திரேலிய ஓபன் – முக்கிய வீராங்கனைகள் அதிர்ச்சித் தோல்வி!

மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், செரினா வில்லியம்ஸ், ஜப்பானின் ஒசாகா மற்றும் டென்மார்க்கின் ஓஸ்னியாக்கி போன்ற முக்கிய வீராங்கனைகள் தோல்வியடைந்துள்ளனர். பெண்கள்…

இந்தியா vs நியூசிலாந்து முதல் டி-20 போட்டி – சில துளிகள்..!

நியூலாந்திற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் நிகழ்ந்துள்ளன. * சர்வதேச டி-20 போட்டிகளில்…

ஜுனியர் உலகக்கோப்பை – நியூசிலாந்தையும் வென்றது இந்தியா..!

ஜோகன்னஸ்பர்க்: 19 வயதினருக்கான உலகக்கோப்பை தொடரில், ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, தொடர்ச்சியாக 3 போட்டிகளை வென்று முதலிடம் பிடித்தது. நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில், ‘டக்வொர்த்…