பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி – பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்து ‘கெத்து’…
துபாய்: துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கோப்பையை கைப்பறியது இந்திய அணி…