Category: விளையாட்டு

“உங்கள் அனைத்து ஆதரவுக்கு நன்றி” உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்…

உலக செஸ் சாம்பியன் குகேஷ் தனக்கு ஊக்கமளித்த தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில்…

உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேஷ்க்கு ரூ.5 கோடி பரிசு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் குகேஷ்-க்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.…

தமிழகம் பெருமை கொள்கிறது! உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், உன்னை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது என பாராட்டி…

குகேஷுக்கு ஜனாதிபதி, பிரதமர், ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி தமிழக செஸ் வீரர் குகேஷ் உஅலக சாம்பியன் பட்டம் வென்றதற்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் நடந்து வந்த இந்திய…

18 வயதில் உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ்… சீன கிராண்ட்மாஸ்டர் டிங் லிரனை வீழ்த்தினார்…

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன கிராண்ட்மாஸ்டர் டிங் லிரனை வீழ்த்தி இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ். 14 சுற்றுகள் கொண்ட இந்த…

ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில். இந்திய மகளிர் அணி 2 ஆம் வெற்றி

மஸ்கட் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 2 ஆவது வெற்றி பெற்றுள்ளது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 10 அணிகள் இடையிலான 9-வது…

நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா 4ஆண்டுகள் விளையாட தடை

டெல்லி: கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா 4ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊக்கமருந்து விதியை மீறியதற்காக…

ஐபிஎல் 2025: 10 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் – முழு விவரம்…

சென்னை: ஐபிஎல் வீரர்களின் மெகா ஏலம் முடிவடைந்த நிலையில், 10 ஐபிஎல் அணிகளில் இடம்பெற்றுள்ள அணி வீரர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. 2025 முதல் 2028ம் ஆண்டுகளுக்கான…

டி20 கிரிக்கெட் : 7 ரன்னுக்கு ஆலவுட்டான ஐவரி கோஸ்ட் அணி… சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நைஜீரியா

டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நைஜீரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணி 7 ரன்களுக்கு ஆலவுட் ஆனது. டி20 உலகக் கோப்பை…

யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி… 13 வயதில் ரூ. 1.1 கோடி… முதல்தர கிரிக்கெட்டை தொடர்ந்து ஐபிஎல் வரலாற்றிலும் இடம்…

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பீகாரில்…