Category: விளையாட்டு

விவேக் மறைவு: திமுக எம்பி. கனிமொழி, கமல், ரஜினி, வைரமுத்து, எல்.முருகன், கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி உள்பட பலர் இரங்கல்…

சென்னை: நடிகர் விவேக் மறைவுக்கு திமுக எம்பி. கனிமொழி, கமல், ரஜினி, உதயநிதி, எல்.முருகன் உள்பட அரசியல் கட்சியினர், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக எம்.பி.,…

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்தியாவின் சரிதாவுக்கு தங்கப்பதக்கம்!

அலமாட்டி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இரண்டாவது முறையாக தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சரிதா. தற்போது கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்…

107 ரன்கள் இலக்கு – 4 விக்கெட்டுகளை இழந்தே வென்றது சென்னை அணி!

மும்பை: பஞ்சாப் அணி நிர்ணயித்த 107 ரன்கள் என்ற சிறிய இலக்கை, 4 விக்கெட்டுகளை இழந்தே எட்டியது தோனியின் சென்னை அணி. டாஸ் வென்று முதலில் பந்துவீச…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்ற பாகிஸ்தான்!

ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான 4 போட்டிகள் கொண்ட் டி-20 தொடரை, 3-1 என்ற கணக்கில் வென்றது பாகிஸ்தான் அணி. தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதி டி-20…

கெய்க்வாட் ஆட்டம் கொஞ்சம் ஓவர்தான் – 9 ஓவர்களுக்கு 53 ரன்கள் எடுத்த சென்னை!

மும்பை: பஞ்சாப் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், 107 ரன்கள் என்ற மிகக்குறைந்த இலக்கை விரட்டிவரும் சென்னை அணி, 9 ஓவர்களில், 1 விக்கெட் இழந்து…

சென்னைக்கு வெறும் 107 ரன்கள் மட்டுமே இலக்கு!

மும்பை: சென்னை அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம், சென்னைக்கு எளிய…

என்ன ஆனது பஞ்சாப் அணிக்கு? – 8 ஓவர்களில் 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் காலி!

மும்பை: சென்னைக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்யும் பஞ்சாப் அணி, பெரியளவில் திணறி வருகிறது. கிட்டத்தட்ட அந்த அணியின் முதுகெலும்பே உடைந்துவிட்டது.…

ராஜஸ்தானை காப்பாற்றிய கிறிஸ் மோரிஸ் – 3 விக்கெட்டுகளில் டெல்லியை வீழ்த்தியது!

மும்பை: டெல்லி அணி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்க‍ை, கடைசிநேர அதிரடியின் மூலம் எட்டி, ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ராஜஸ்தான் அணி. ராஜஸ்தான்…

நினைத்தது போலவே நடக்கிறது – எளிய இலக்கை எட்டுவதில் மூச்சு திணறும் ராஜஸ்தான்!

மும்பை: டெல்லி அணி நிர்ணயித்த 148 ரன்கள் என்ற எளிய இலக்க‍ை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணி, 73 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.…

பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்திலிருந்து கழற்றி விடப்பட்ட நடராஜன்!

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, வீரர்களுடன் மேற்கொள்ளும் வருடாந்திர ஒப்பந்தத்தில் தமிழ்நாட்டு வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…