பெங்களூருவிடம் 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த கொல்கத்தா – கோலியின் அணிக்கு ஹாட்ரிக் வெற்றி!
சென்னை: பெங்களூரு அணி நிர்ணயித்த 205 ரன்கள் இலக்கை விரட்டிய கொல்கத்தா அணி, 166 ரன்களையே எடுத்து, 38 ரன்களில் தோற்றது. இதன்மூலம் பெங்களூரு ஹாட்ரிக் பெற்றி…