திருப்பூரில் நலிந்து வரும் ஜவுளித்துறை : அதிர்ச்சித் தகவல்
திருப்பூர் பணமதிப்புக் குறைப்புக்குப் பின் திருப்பூரில் பல ஜவுளித் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன திருப்பூர் என்றாலே ஜவுளிகள், முக்கியமாக பின்னலாடைகள்தான் நினைவுக்கு வரும். பின்னலாடைகள் அதிகம் ஏற்றுமதி…