Category: தமிழ் நாடு

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு ரூ.2ஆயிரம் நிதி! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ₹2 ஆயிரம் நிதி வழங்கப்படும் என…

5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது! சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சாத்தனூர் அணை முன்னறிவிப்புஇன்றி இரவோடு இரவாக திறந்ததால்தான் 4 மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், 5 கட்ட…

முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணை திறந்ததே 4 மாவட்டங்கள் நாசமானதற்கு காரணம்! டாக்டர் ராமதாஸ்…

சென்னை: முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணை நைட்டோட நைட்டாக திறக்கப்பட்டதே 4 மாவட்டங்கள் நாசமானதற்கு காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். சாத்தனூர்…

சாத்தனூர் அணையை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்தே வடமாவட்டங்களில் பெரும் பாதிப்பு! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: சாத்தனூர் அணையை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்தே வடமாவட்டங்களில் பெரும் பாதிப்பு என குற்றம் சாட்டி உள்ள முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து…

உணவு, குடிநீர் என எந்தவொரு வசதியும் கிடைக்கவில்லை: விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்…..

விழுப்புரம்: புயல் மழை வெள்ளத்தால் தங்களுக்கு உணவு, குடிநீர் என எந்தவொரு வசதியும் கிடைக்கவில்லை என கூறிய விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் செய்து…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: சேதங்களை பார்வையிட தமிழ்நாடு வருகிறது மத்திய குழு…

சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் விசாரித்த நிலையில், புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு தமிழகம் வருவதாக…

புயல் வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய குழு அனுப்பி ஆய்வு செய்ய வலியுறுத்தினேன்! பிரதமரிடம் பேசியது குறித்து முதல்வர் டிவிட்…

சென்னை: புயல் வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய குழு அனுப்பி ஆய்வு செய்ய வலியுறுத்தினேன் என முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமரிடம் பேசியது குறித்து தனது எக்ஸ் தளத்தில்…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

சென்னை: வட மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ள ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து, பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட…

வெள்ள நீர் வடிந்தது: விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தொடங்கியது…

சென்னை: கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் வடிந்ததால் போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக கடலோர…

அதிக மழை பெய்தால் மகா தீப மலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு! ஐஐடி வல்லுநர் குழு தகவல்…

திருவண்ணாமலை: மண்சரிவு ஏற்பட்ட திருவண்ணாமலையில் ஆய்வு செய் ஐஐடி வல்லுநர் குழு, அதிக மழை பெய்தால் மகா தீப மலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு…