மாணவர்கள் எதிரே பள்ளியில் மது குடித்த ஆசிரியர்! கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் நடந்த கொடுமை!
நாட்றம்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர், குடிபோதையில் பள்ளிக்கு வந்ததால், பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகை இட்டார்கள். வாணியம்பாடி அருகே…