Category: தமிழ் நாடு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் அரசியல் செய்கின்றனர்! மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம்

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்காமல் சிலர் அரசியல் செய்கின்றனர் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய…

சமவேலைக்கு சம ஊதியம்: 6-வது நாளாக தொடர்கிறது ஆசிரியர்கள் போராட்டம் – போக்குவரத்து பாதிப்பு…

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் கோரி, ஆசிரியர்கள் போராட்டம் 6-வது நாளாக தொர்கிறது . இதனால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறை யினர் அவர்களை…

2026 பொங்கல் பரிசு: இலவச வேட்டி சேலை, டோக்கன் விநியோகம் எப்போது?

சென்னை: தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு வழங்க உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம், இலவச வேட்டி சேலை வழங்குவது குறித்த முக்கிய தவல்களை…

செக் மோசடி: வைகோ கட்சி எம்எல்ஏவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை…

சென்னை: செக் மோசடி வழக்கில், மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அவர் மேல்முறையீடு செய்யும் வகையில்,…

வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3% குறைவாக பெய்துள்ளது! சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3% குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி…

புத்தாண்டு கொண்டாட்டம்: இன்று இரவு முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்! முழு விவரம்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, இன்று இரவு முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு உள்ளது. மேலும் அனைத்து…

  425 இடங்களில் வாகன தணிக்கை: நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தக்கூடாது! காவல்துறை எச்சரிக்கை…

சென்னை: நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தக்கூடாது விடுதி நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 425 இடங்களில் வாகன தணிக்கை செய்ய…

காங்கிரஸ் உள் கட்சி பிரச்னையில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம்’! மாணிக்கம் தாகூர்

சென்னை: காங்கிரஸ் உள் கட்சி பிரச்னையில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம்’ என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில்…

ஜனவரி 6ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 6ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர், ஜனவரி 20ம் தேதி…

தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்….

சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், 9 ஐஏஎஸ் அதிகாரிகளையும் மாற்றம்…