Category: தமிழ் நாடு

திரைப்பட பின்னணி பாடகி மர்ம மரணம்!

கேரள இசையமைப்பாளரின் மகளும், தமிழ் திரைப்பட பின்னணி பாடகியுமான ஷான் ஜான்சன் சென்னையில் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். கோடம்பாக்கம் சக்கரபாணித் தெருவைச் சேர்ந்த ஷான்…

மணமக்கள் தலையிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர்

திருப்பூர்: இலவச திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் தலையில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டி அழகு பார்த்த அதிமுகவினர். அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா சிமென்ட…

தமிழகத்தில் பணிபுரியும் 10 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்

சென்னை: தமிழகத்தில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்கள் (புலம்பெயர் தொழிலாளர்கள்) எண்ணிக்கை 10 லட்சத்துக்கு மேல் உள்ளது என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. தமிழக தொழிலாளர் நலத்…

மகாமக குளம் தயார்! 22ம் தேதி 40 லட்சம் பக்தர்கள் கூடுகிறார்கள்!

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும், மாசிமக (மகாமக) விழாவின் வரும் மாசி முதல் நாளான பிப். 13-ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிப். 22-ல் தீர்த்தவாரி நடைபெறுகிறது.…

தேசிய கொடியை எரித்த இளைஞரின் கையை உடைத்தனரா போலீசார்?

இந்திய தேசிய கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் திலீபன் மகேந்திரன் போலீசாரால் அடித்து உதைக்கப்பட்டதாகவும், அதில் அந்த இளைஞரது கை உடந்துவிட்டதாகவும் சமூகவலைதளங்களில் பரவி வரும்…

தேர்தல் நெருக்கத்தில் முக்கிய முடிவு! : மு.க. அழகிரி அறிவிப்பு

சென்னை: சென்னை வந்த மு.க. அழகிரி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– கேள்வி:– தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தங்களின் தற்போதைய நிலைப்பாடு…

மிரள வைக்கும்  போஸ்டர்!

திருச்சியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் இது. மாரிமுத்து என்பவரின் மரணச் செய்தியை அறிவிக்க திருச்சி பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. தனியார் மருத்துவமனைகள் பலவற்றில்…

விபத்து என்றார் முதல்வர்: கொலை என்கிறது நீதிமன்றம்

கடந்த 2013 ஏப்ரல் 25-ம் தேதி வன்னியர் சங்கம் சார்பாக மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பெருவிழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பாமகவினர் கிழக்கு கடற்கரை…

செந்தில் பாலாஜி நீக்கப்படவில்லை!  புரளியின் பின்னணி என்ன?

சென்னை: முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதி எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக நேற்று இரவில் இருந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறார்கள் பல…

ராகுல்காந்தி தமிழகத்தின் முதல்வராக வேண்டும்! : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

கும்பகோணம்: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்…