“ஜெயலலிதாவுக்கு தெனாவெட்டு, திமிரு!” : காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் தாக்கு
காஞ்சிபுரம் அருகேயுள்ள வேடல் பகுதியில் தே.மு.தி.க. சார்பில் அரசியல் திருப்புமுனை மாநாடு இன்று மாலை தொடங்கியது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முக்கிய அரசியல் கட்சிகள் பல்வேறு…