சிவகாசி பட்டாசு ஆலையில் தீ! 100 தொழிலாளர்கள் உள்ளே தவிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. நூறு தொழிலாளர்கள் விபத்து பகுதியில் சிக்கியிருக்கிறார்கள்.மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. சில்வார்பட்டியில் உள்ள அந்த…