’நவம்பர் 5ந்தேதி’ நடைபெறுகிறது தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்! விஜய் அறிவிப்பு…!
சென்னை: தவெகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டமானது நவம்பர் 5-ல் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும்…