Category: தமிழ் நாடு

பொங்கல் தொகுப்பில் ஏன் ரூ.1000 கிடையாது! தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னை: பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 கிடையாது என்பதற்கான காரணத்தை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கி உள்ளார். எப்போதும் போல மத்தியஅரசு நிதி தரவில்லை என குற்றம்…

வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்… சோதனையில் புரளி என தெரியவந்தது…

சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான அழைப்பை அடுத்து காவல்துறையினர் கோயிலில்…

பாலியல் பலாத்காரம் எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக மாணவிகளின் பாதுகாப்பிற்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைப்பு

சென்னை: அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அங்கு படித்து வரும் மாணவிகளின் பாதுகாப்புக்காக 16 பேராசிரியர்கள் கொண்ட குழு…

ஆஞ்சநேயர் ஜெயந்தி: 1,00,008 வடை மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நாமக்கல் ஆஞ்சநேயர்…. வீடியோ

நாமக்கல்: நாடு முழுவதும் இன்று ஆஞ்சநேயர் பிறந்தநாளான ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பிரபலமனா ஆஞ்சநேயர் கோவிலான நாமக்கல்லில் அமைந்துள்ள 18 அடி…

உலகளவில் தமிழ் மொழி படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு! ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்…

டெல்லி: உலகளவில் தமிழ் மொழி படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தமிழ் மொழி…

தமிழ்நாட்டில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு: இன்று மதியம் ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதாக திமுக அரசை குற்றம் சாட்டி உள்ள தவெக தலைவர் நடிகர் விஜய், இன்று மதியம் தமிழக…

ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த பயனும் இல்லை! அண்ணா பல்கலை பாலியல் விவகாரம் குறித்து 6நாட்களுக்கு பிறகு நடிகர் விஜய் கடிதம்…

சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தாலும் எந்த பயனும் இல்லை என தவெக தலைவர் விஜய் தனது கைப்பட கடிதம் எழுதி உள்ளார்.…

வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைந்து முடியுங்கள்! தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தூத்துக்குடி: மாவட்டத்தில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகள் உள்ளிட்ட திட்டப்பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலினின், அவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர்…

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி: இரண்டு நாள் பயணமாக தூத்தக்குடி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை…

மகர விளக்கு பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

திருவனந்தபுரம்: மகர விளக்கு பூஜைக்காக கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு…