போராட்டம் அறிவிப்பு எதிரொலி: ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் வரும் 22ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை…
சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினருடன், அமைச்சர்கள் வரும் 22ந்தேதி பேச்சுவார்த்தை…