கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்! மக்களவையில் கனிமொழி எம்.பி வலியுறுத்தல்
டெல்லி: கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி. கனிமொழி எம்.பி வலியுறுத்தினார். கீழடி அகழ்வாராய்ச்சி தகவல்கள் கார்பன்-டேட்டிங் உள்ளிட்ட அறிவியல்…