Category: தமிழ் நாடு

தமிழக எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடுங்கள்! உயர்நீதிமன்றத்தில் தவெக மனு….

சென்னை: தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில்…

தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ் படிக்க கட்டணம் எவ்வளவு? தமிழ்நாடு அரசு வெளியீடு,…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு எவ்வளவு கட்டணம்? என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நடப்பாண்டு, தனியார் மருத்துவ…

‘கிங்மேக்கர்’ காமராஜர் பிறந்தநாள்! பிரதமர் மோடி, காங். தலைவர் கார்கே பதிவு…

டில்லி: ”காமராஜ் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் புகழாரம் சூட்டியுள்ளார். பெருந்தலைவர்…

645 பணியிடங்கள்: குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: அரசு துறைகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்பும் வகையில், குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 28ந்தேதி தேர்வு…

சென்னையில் 6 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னையில் 6 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறுகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மகளிர் உரிமை தொகை பதிவு உள்பட அனைத்து சேவைகளும்…

ஜூலை 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்!

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரான திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக…

சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !!

கடலூர்: இரண்டுநாள் பயணமாக மயிலாடுதுறை மாவட்டம் செல்லும் வழியில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கடலூர் மாவட்டம் சிரம்பரத்தில், அரசு திட்டங்களின் பயன்களை மக்கள் பெறும் வகையில்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். உள்பட 6 அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அரசு அதிகாரிகளை கடுமையாக சாடி வருவதுடன், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 6 அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.…

மணப்பாடு உள்பட 8 இடங்களில் சிறு துறைமுகங்கள்! தமிழக கடல்சார் வாரியம் அழைப்பு

சென்னை : தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு உள்பட தமிழகத்தில் எட்டு இடங்களில், சிறு துறைமுகங்கள் அமைப்பதற்கு, முதலீட்டாளர்களுக்கு தமிழக கடல்சார் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழக நெடுஞ்சாலை…

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்! தற்போதைய தலைமைநீதிபதி ராஜஸ்தானுக்கு மாற்றம்

டெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம் செய்து குடியரசு தலைவர் முர்மு அறிவித்து உள்ளார். தற்போதைய தலைமைநீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை…