Category: தமிழ் நாடு

அரசு பேருந்துகள் அனுமதி பெறாத உணவகங்களில் நிற்பதை கண்டு பிடித்த அமைச்சர்

கிருஷ்ணராயபுரம் தமிழக அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகள் அனுமதி பெறாத உணவகங்களில் நிற்பதை கண்டு பிடித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் தமிழக போக்குவரத்து…

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு : தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருச்செந்தூர் இன்று திருச்செந்தூர் கோவிலில் நடைபெரும் குடமுழுக்கை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன முருகப் பெருமானின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்…

திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வரும் 2026-ல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து அரசியல்…

விபத்துகளை குறைக்க வேளச்சேரியில் 2 இடங்களில் போக்குவரத்து மாற்றம்,

சென்னை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துரையினர் விபத்துக்களை குறைக்க வேளச்சேரியில் இரு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்/ சென்னை பள்ளிக்கரணை ஆயில்மில் பஸ் நிறுத்தம் முதல் நாராயணபுரம்…

தமிழ் மந்திரங்களுடன் திருச்செந்தூர் கோவிலில் குடமுழுக்கு

திருச்செந்தூர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மந்திரங்களுடன் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது முருகப் பெருமானின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா…

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,  நாகேஸ்வரம் கீழவீதி,  கும்பகோணம்.

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், நாகேஸ்வரம் கீழவீதி, கும்பகோணம். தல சிறப்பு : இந்த மண்டபத்தில் அம்பிகையின் முன்னிலையில் சிம்மத்திற்கு பதிலாக நந்தி இருக்கிறது. பொது தகவல் : சிவன்…

2026 இல்லை 2029 தான் இலக்கு… தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் தே.ஜ. கூட்டணியில் குழப்பம்

2026ல் தே.ஜ.கூ. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பாஜக பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய…

திருச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி (RTO) தனது மனைவியுடன் சேர்ந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். RTO சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி பிரமிளா…

ஒருவரை பலி கொண்ட சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து, ஆலை உரிமம் ரத்து

சாத்தூர் சாத்த்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அந்த ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர்…

அன்புமணியை பாமக நிர்வாக குழுவில் இருந்து நீக்கிய ராமதாஸ்

திண்டிவனம் அன்புமணியை பாமக நிர்வாக குழுவில் இருந்து அக்கட்சி நிறுவனர் ராமதாச் நிக்கி உள்ளார். டாக்டர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் உள்ளிட்டவர்கள்…