Category: தமிழ் நாடு

மழைநீர் வடிகால் பணி; சென்னை வண்ணாரபேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: மழைநீர் வடிகால் பணி காரணமாக, பழைய வண்ணாரபேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னையில் மழைநீர்…

ரூ.505 கோடி செலவில் ஊரக பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள்! தமிழ்நாடு அரசு

சென்னை: ஊரக பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஊரக பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள்…

நாய் கடிக்கான ‘ரேபிஸ்’ தடுப்பூசிகளை கையாள்வது எப்படி? அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு!!

சென்னை: நாய் கடிக்கான ‘ரேபிஸ்’ தடுப்பூசிகளை கையாள்வது எப்படி? என்பது குறித்து தமிர்நாடுஅரசு வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தெருநாய்கள், வளர்ப்புப் பிராணிகள் கடித்து காயம் அடையும் சம்பவங்கள்…

‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’; மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி 

கோவை: ‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.…

தமிழ்நாடு வேலைவாய்ப்பு பதிவுத்துறையில் அரசு வேலைக்காக விண்பித்துள்ளோர் எண்ணிக்கை 31.40 லட்சம் ஆக உயர்வு…

சென்னை: தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில், இதுவரை (ஜூன் 30ம் தேதி நிலவரம்) 31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர் சென தெரிவிக்கப்பட்டு…

பொதுப்பிரிவுக்கு 14ந்தேதி: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!

சென்னை: நடப்பாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு வரும் 14ந்தேதி முதல் 19ந்தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல்…

“பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்”! தமிழ்நாடு அரசு

சென்னை: “பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளி கல்லூரி விடுதிகள்,…

கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா: கோலாகலமாக நடைபெற்றது திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்… வீடியோ

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற விண்ணதிரும் கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு விண்ணதிர…

நடிகர் விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் சூட்டிய அமீர்கான்

ஐதராபாத் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிகர் விஷ்ணு விஷால் மகளுக்க் பெயர் சூட்டி உள்ளார்/ வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…