சென்னை 2வது கட்ட மெட்ரோ ரயில் பணிக்கு மத்தியஅரசு ரூ.3ஆயிரம் கோடி ஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் தகவல்…
டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.3ஆயிரம் கோடி மத்தியஅரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் பதில் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட…