திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா வரும் 14ந்தேதி தொடங்குகிறது – முழு விவரம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா ஆகஸ்டு 15ந்தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பச்சை சாத்தி உற்சவம் ஆகஸ்ட் 21ம் தேதியும் ஆகஸ்ட் 23ம்…