17702 அரசு பணி எப்படி? திமுகவின் துணை அமைப்பாக செயல்படுகிறது டிஎன்பிஎஸ்சி! அன்புமணி காட்டம்…
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திமுகவின் துணை அமைப்பாக மாறாமல் அதன் பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பவர்கள்…