Category: தமிழ் நாடு

Denial Zone-ல் இருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்? “மாணவர்கள் கையில் இருக்க வேண்டியது வெடிகுண்டுகள் அல்ல”! எடப்பாடி விமர்சனம்…

சென்னை: படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல என்று அறிவுறுத்தி உள்ளா முன்னாள் முதல்வர், எடப்பாடி பழனிசாமி இப்போதாவது முதலமைச்சர் ஸ்டாலின் தனது…

கிருஷ்ண ஜெயந்தி (16ந்தேதி) அன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெறாது என அறிவிப்பு!

சென்னை: சனிக்கிழமைதோறும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வரும் 16ந்தேதி கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு நடைபெறாது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.…

தமிழ்நாட்டில் 208 அரசு பள்ளிகள் மூடல் – விமர்சனங்களை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாத நிலையில், சுமார் 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு பள்ளிக்கல்வித்துறை…

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன்…

சென்னை: முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, அவர் முன்னிலையில், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இது அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின்…

பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி அன்று நடைபெறும் சுதந்திர விழாவின் போது, பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது: பள்ளி கல்வித்துறை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.…

மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி – கடல் கொந்தளிப்பு – கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: மத்திய வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்,…

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடிகுண்டு வெடிப்பு – இரு மாணவர்களின் கைகள், கண்கள் சிதைந்த கொடுமை! இது தூத்துக்குடி சம்பவம்…

சென்னை: தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டு வெடிப்பில், இரு மாணவர்களின் கைகள்,…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை கூடுகிறJ. இந்த கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. 2026…

ரூ. 200 கோடி வரி முறைகேடு: மதுரை மாநகராட்சி திமுக பெண் மேயரின் கணவர் கைது…

சென்னை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பான ரூ. 200 கோடி வரி முறைகேடு அம்பலமான நிலையில், திமுக மேயர் இந்திராணியின் கணவர் கணவர் பொன்வந்த் சென்னையில்…

நாளை வெளியாகிறது ரஜினியின் ‘கூலி’ – படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கூலி‘ திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி (நாளை) திரைக்கு வருகிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு…