Category: தமிழ் நாடு

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு…

டெல்லி: காலியாக உள்ள துணைகுடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக கோவையைச் சேர்ந்த முன்னாள்…

சம்மத உறவு குற்றமாகாது…

சம்மத உறவு குற்றமாகாது… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் இன்னும் எத்தனை நாளைக்கு தான் 18 என்ற நம்பருடன் மாறி மாறி வயசுடன் விளையாடிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.…

தலைமைச்செயலகத்தில் உள்ள ஐ.பெரியசாமி அறையில் சோதனை? அறையை பூட்டிச்சென்ற அதிகாரிகள் – போலீஸ் குவிப்பு…

சென்னை: பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும், அவரது அரசு இல்லம் என பல இடங்களில் சோதனை…

சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை: கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்!

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்திருந்தது. அதன் மூலம் கடந்த 2 நாட்களில்…

நாளை திட்டமிட்டப்படி புதுச்சேரியில் பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம்! டாக்டர் ராமதாஸ்….

தைலாபுரம்: நாளை திட்டமிட்டப்படி புதுச்சேரியில் பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர், தான்…

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் ரூ.243.31 கோடியாக உயர்வு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் 2020-21ல் ரூ.49.11 கோடியாக இருந்த நிலையில், 2023-24ல் சுமார் 5மடங்கு உயர்ந்து ரூ.243.31 கோடியாக உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்…

அமெரிக்க வரி உயர்வு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக அளவிலான வரி உயர்த்தி உள்ள நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.…

சபரிமலை அய்யப்பன்கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது

திருவனந்தபுரம்: ஆவணி மாதப்பிறப்பையொட்டி, இன்று மாலை 5மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்குப்…

மசோதா விவகாரத்தில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும்! மத்தியஅரசு பதில்….

டெல்லி: மசோதா விவகாரத்தில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும் என குடியரசுத் தலைவருக்கு, ஆளுநருக்கு கெடு விதிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான…

நாளை களஆய்வு: இன்று மாலை தருமபுரி செல்கிறார் மு.க.ஸ்டாலின்… ரோடு ஷோ….

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை தருமபுரி மாவட்டத்தில் களஆய்வு பணிகளை மேற்கொள்ள இன்று மாலை தருமபுரி செல்கிறார். அப்போது சுமார் 3 கி.மீ.தூரம் ரோடு ஷோ நடத்துகிறார்.…