தமிழ்நாட்டில் ‘ஆயுஷ்’ மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது…
சென்னை: தமிழ்நாட்டில் ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. விருப்பமுள்ள தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்ச்சி…