கைது செய்யப்பட்ட ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளியிடம் விடிய விடிய விசாரணை…
திருவள்ளுர்: கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதான வடமாநில வாலிபரிடம் போலீஸ் அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர். கஞ்சா போதைக்கு…