பவுர்ணமி தின 108 திருவிளக்கு வழிபாடு: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!!
சென்னை: பவுர்ணமி தின திருவிளக்கு வழிபாடுக்காக, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் உள்பட 5 கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதை கபாலீசுவரர் கோவில் அமைச்சர் சேகர்பாபு…