உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை தி.மு.கழகத் தொண்டர்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: “தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” உடபிறப்பே வா கூட்டத்தில் திமு கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழகத்தின் செயல்பாடுகளை…