அஜித் குமார் குடும்பத்துக்கு ரூ. 7.50 லட்சம் வழங்கிய தமிழக அரசு
திருப்புவனம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்துக்கு ரூ/ 7.50 லட்சம் நிவாரணத்தொகை வழஙகப்பட்டுள்ளது/ திருப்புவனம் வட்டம் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் காவல் துறை விசாரணையின்…