Category: தமிழ் நாடு

குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் புதிய காலணி தொழில் பூங்கா! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…

இருதய சிகிச்சைக்காக அசோக் அமெரிக்கா செல்ல அனுமதி கோரி வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: இருதய சிகிச்சைக்காக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

தமிழக எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடுங்கள்! உயர்நீதிமன்றத்தில் தவெக மனு….

சென்னை: தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில்…

தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ் படிக்க கட்டணம் எவ்வளவு? தமிழ்நாடு அரசு வெளியீடு,…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு எவ்வளவு கட்டணம்? என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நடப்பாண்டு, தனியார் மருத்துவ…

‘கிங்மேக்கர்’ காமராஜர் பிறந்தநாள்! பிரதமர் மோடி, காங். தலைவர் கார்கே பதிவு…

டில்லி: ”காமராஜ் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் புகழாரம் சூட்டியுள்ளார். பெருந்தலைவர்…

645 பணியிடங்கள்: குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: அரசு துறைகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்பும் வகையில், குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 28ந்தேதி தேர்வு…

சென்னையில் 6 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னையில் 6 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறுகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மகளிர் உரிமை தொகை பதிவு உள்பட அனைத்து சேவைகளும்…

ஜூலை 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்!

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரான திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக…

சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !!

கடலூர்: இரண்டுநாள் பயணமாக மயிலாடுதுறை மாவட்டம் செல்லும் வழியில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கடலூர் மாவட்டம் சிரம்பரத்தில், அரசு திட்டங்களின் பயன்களை மக்கள் பெறும் வகையில்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். உள்பட 6 அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அரசு அதிகாரிகளை கடுமையாக சாடி வருவதுடன், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 6 அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.…