ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் சம்மன் வழங்க மாட்டீர்களா? முன்னாள் திமுக எம்.பி. மீதான வழக்கில் காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி….
சென்னை: ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் சம்மன் வழங்க மாட்டீர்களா? முன்னாள் திமுக எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கில் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மத…