Category: தமிழ் நாடு

5-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

சேலம்; கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, நீர் வரத்து அதிகமுள்ளதால், நடப்பாண்டில், மேட்டூர் அணை 5-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி…

குற்ற வழக்குகளில் சிறைக்கு செல்லும் பிரதமர் முதலமைச்சர் உள்பட அனைவரையும் பதவி நீக்கும் வகையில் புதிய சட்டம்! மக்களவையில் இன்றுதாக்கல் செய்கிறர் உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: குற்ற வழக்குகளில் சிறைக்கு செல்லும் பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்தியஅரசு கொண்டு வருகிறது. இந்த சட்டம் இன்று…

துணைகுடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் ரெட்டிக்கு ஆதரவு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: துணைகுடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டிக்கு திமுக ஆதரவு அளிப்பதாக, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். துணைகுடியரசு தலைவர் தேர்தலில்…

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை உள்பட அரசு அதிகாரிகள் அவ்வப்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டு…

ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? சட்டத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? ஜனாதிபதிக்கு கெடு விதித்தது தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகள் குறித்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம்…

உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாதது தான் திமுக அரசின் சாதனை! அன்புமணி ராமதாஸ்

சென்னை; தமிழ்நாட்டு மக்களின் உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியது தான் திமுக அரசின் சாதனையா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

நாமக்கல் கிட்னி திருட்டு: தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி திருட்டு விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்னி திருட்டுக்கு உடந்தையாக இருந்த திமுகவினரின் இரண்டு மருத்துவமனைகளில் உறுப்புமாற்று அறுவை…

சொத்து பத்திரப்பதிவு : தமிழ்நாட்டில் இனி சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரடியாக செல்ல வேண்டிய தேவையில்லை

தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வீட்டுமனை பத்திரப் பதிவு செய்ய வாங்குபவர்களோ அல்லது டெவலப்பர்களோ முதல் விற்பனை பதிவுகளுக்கு இனி நேரடியாக பத்திரப்பதிவு அலுவலகம் செல்ல வேண்டிய…

டிஆர் பாலு மனைவி ரேணுகாதேவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார்.…

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், டி.என்.பி.எஸ்.சி. மூலம் உதவிப்…