அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…
சென்னை: அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தகுதியுடைய நபா்கள் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமூக நல்லிணக்கத்தை…