Category: தமிழ் நாடு

பஞ்சு அருணாசலம்.. இன்றைக்கும் வாவ் ரகம்தான்…. !

பஞ்சு அருணாசலம்.. இன்றைக்கும் வாவ் ரகம்தான் . சிறப்பு கட்டுரை மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்… சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி சொல்வது.. ‘’பாலச்சந்தர் என்னை அறிமுகப்படுத்தியிருந்தாலும்…

விநாயகர் சிலைகள் தயாரிப்பு தொடர்பாக மாசு​கட்​டுப்​பாடு வாரி​யம் முக்கிய அறிவுறுத்தல்…

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விநாயகர் சிலைகள் இயற்கை பொருட்​களால் மட்​டுமே செய்ய வேண்​டும் என்று மாசு​கட்​டுப்​பாடு…

ஒரு தொகுதியில் 27,779 பேர்: போலி வாக்காளர்களால்தான் திமுக வெற்றி பெறுகிறது! அமைச்சர் துரைமுருகனுக்கு எடப்பாடி பதில்…

விருதுநகர்: போலி வாக்காளர்களால்தான் திமுக வெற்றி பெறுகிறது அமைச்சர் துரைமுருகனின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி…

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா வரும் 14ந்தேதி தொடங்குகிறது – முழு விவரம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா ஆகஸ்டு 15ந்தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பச்சை சாத்தி உற்சவம் ஆகஸ்ட் 21ம் தேதியும் ஆகஸ்ட் 23ம்…

ஆகஸ்டு 13ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்….

சென்னை: ஆகஸ்டு 13ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னையில்,…

எம்பி, எம்எல்ஏ-க்கள் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி வேல்முருகன் மாற்றம்! உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை…

சென்னை: உயர் நீதி​மன்​றத்​தில் எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரித்து வந்த நீதிபதி பி.வேல்​முரு​கன் மாற்​றப்​பட்​டுள்ளார். அந்த இடத்துக்கு புதிய நீதிபதியாக, என்​.சதீஷ்கு​மார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும்…

முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்ட மாநில கல்வி கொள்கை ஒரு நாடகம்! அண்ணாமலை

சென்னை: முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்ட மாநில கல்வி கொள்கை ஒரு நாடகம் என விமர்சித்துள்ள அண்ணாமலை திமுக நடத்தும் தனியார் பள்ளிகளில் இந்தி கற்கலாம் என…

பொதுக்குழு தடை வழக்கு: ராமதாஸ், அன்புமணியை இன்றுமாலை தனது அறைக்கு வரும்படி நீதிபதி உத்தரவு…

சென்னை: நாளை நடைபெற உள்ள பாமக தலைவர் அன்புமணிய்ன் பாமக பொதுக்குழு தடை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஆனந்த் வெங்கடேண், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும்…

அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம், இருமொழி கொள்கை, மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சி முதல்வர் ஸ்டாலின் உரை…

சென்னை: அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம்; மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சி. இருமொழி கொள்கையே கடைபிடிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின்…

கல்லூரிகளின் தரம் கேள்விக்குறி? பொறியியல் கலந்தாய்வு இரண்டு சுற்று முடிவடைந்தும், ஒருவர்கூட சேராத 22 கல்லூரிகள்..

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான இரு சுற்று கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை 22 பொறியியல் கல்லூரி களில் ஒரு மாணவர்கூட சேராத நிலை உருவாகி…