Category: தமிழ் நாடு

மதுரை திமுக மேயர் இந்திராணியின் ராஜிநாமா ஏற்பு! மாமன்ற கூட்டத்தில் அதிமுக திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்…

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு நடைபெற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில், மதுரை திமுக மேயர் இந்திராணி…

இன்று சவரனுக்கு ரூ.2400 உயர்வு: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ‘ஜெட்’ வேகத்தில் ரூ.1லட்சத்தை நோக்கி….

சென்னை: தங்கம் இன்று சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது சரவன் தங்கம் ரூ.97ஆயிரத்தை கடந்த நிலையில், விரைவில் ரூ.1லட்சத்தை தொட்டு விடும் என வர்த்தகர்கள்…

பேரவை கேள்வி நேரத்தில், தவாகா வேல்முருகன், அமைச்சர் துரைமுருகன் வாக்குவாதம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அமர்வின் கேள்வி நேரத்தின்போது, கேள்வி எழுப்பிய தவாக தலைவர் வேல்முருகனுக்கும், அதற்கு பதில் கூறிய அமைச்சர் துரைமுருகன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.…

சென்னைக்கு குடிநீர் வழங்க ரூ.460 கோடியில் கடல்நீர் குடிநீராக்கும் திட்டப்பணிகள் நடைபெறுகிறது! பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தவல்…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்க ரூ.460 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் நடைபெறுகிறது என தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 4வது…

அரசியல் கட்சிகள் சாலையோரங்களில் தற்காலிக கொடிக்கம்பம் அமைக்க தலா ரூ.1000 கட்டணம்! உயர்நீதிமன்றம்

சென்னை: அரசியல் கட்சிகளின் கூட்டங்களின்போது சாலையோரங்களில் தற்காலிகமாக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு கொடிக்கம்பம் அமைக்க தலா ரூ.1000 வசூலிக்கலாமே உயர்நீதிமன்றம் ஆலோசனை கூறி உள்ளது.…

தீபாவளியை முன்னிட்டு அனைத்து மருத்துவமனைகளிலும் தீ விபத்து சிறப்பு வார்டுகள்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தீபாவளியை முன்னிட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீ விபத்திற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.…

வடகிழக்கு பருவமழை: நெடுஞ்சாலைகள், பாலங்களை கண்காணிக்க 7 பொறியாளர்கள் நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவழை தொடங்கி உள்ள நிலையில், சாலைகள், நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் குறித்து கண்காணித்த ஆய்வு செய்ய பொறியாளர்களை நெடுஞ்சாலைத்துறை நியமனம் செய்து அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…

டாஸ்மாக், கூட்டுறவுத்துறை மற்றும் ஆவின் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்! தமிழக அரசு ஆணை

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு , கூட்டுறவுத்துறை மற்றும் ஆவின் ஊழியர்களுக்கும் 20% தீபாவளி போனஸ் அறிவித்து அரசாணை வெளியிட்டு…

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 4வது நாள் அமர்வு தொடங்கியது…

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 4 நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 4வது நாள் அமர்வு தொடங்கி உள்ளது. அதன்படி அக்டோபர் 14 ந்ததி…

பல்கலைக்கழகங்களில் ஆசிரியா் அல்லாத பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை! பேரவையில் மசோதா தாக்கல்

சென்னை: தமிழக பல்கலைக்கழகங்களில் ஆசிரியா் அல்லாத பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான மசோதா பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை…