பஞ்சாபிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் கொண்டு வர விருப்பம்! முதல்வர் பகவந்த் மான்
சென்னை: பஞ்சாபிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புவதாகதெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பஞ்சாப் வர அழைப்பு விடுத்தார். சென்னை மயிலாப்பூரில்…