1 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை! சென்னை மாநகராட்சி
சென்னை: நவம்பர் மாத இறுதிக்குள் சென்னையில் ஒரு லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரில்…