Category: தமிழ் நாடு

டெட் தேர்வு: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது! கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு கட்டாயம், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு…

உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில்…

சென்னை: மத்தியஅரசுக்கு எதிராக தன்னிச்சையாக உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்ட திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், தனது உண்ணா விரதத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு…

கட்டாய கல்வி உரிமை தொகை: தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவின்மீது மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: ‘கட்டாய கல்வி உரிமைக்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றால், மாநில அரசு அந்த தொகையை செலுத்த வேண்டும்’ என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு…

மதம் மாறிய கிறிஸ்தவர் இந்து என பொய் சொல்லி தேர்தலில் வெற்றி பெற்றது ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி…

மதுரை: மதம் மாறிய கிறிஸ்தவர், இந்து என பொய் சொல்லி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லாது என மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில்…

சென்னை புரசைவாக்கம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை….

சென்னை: சென்னையில் புரசைவாக்கம் உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ஆகஸ்டு 30ந்தேதி அன்று தங்க…

இரண்டு நாள் பயணமாக இன்று மதியம் தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…

சென்னை: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு 2 நாள் அரசுமுறை பயண​மாக இன்று தமிழகம் வரு​கிறார். அவரது வருகையையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குடியரசு தலைவர் இன்று…

இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டு 6வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: மேட்டூர் அணை, இதுவரை இல்லாத வகையில், இந்த ஆண்டு 6வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் விவசாயத்திற்கு வெளியேற்றப்படும் நீர் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அணை மீண்டும்…

ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டார் . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட மாடல் அரசு நிதி…

தமிழ்நாட்டிற்கு ரூ.7020 கோடியில் 26 ஒப்பந்தங்கள் ஜெர்மனியில் கையெழுத்து – 15000 பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 15ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு…

உதயநிதி ஸ்டாலின் மீதான சனாதன வழக்கு 2026க்கு ஒத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் தாராளம்….

சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி மீதான சனாதன தர்மம் குறித்த வழக்கின் விசாரணை 2026 பிப்ரவரிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. விரிவான விசாரணைக்காக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.…