போலீசார்மீது கற்களை வீசி தாக்குதல்: வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைப்பு!
மீஞ்சூர்: போராட்டத்தை தடுக்கச்சென்ற போலீசார்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி…