2015 ஜனவரி 9ம்தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை அகதிகள் குடியுரிமை பெறலாம்! மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…
சென்னை: 2015 ஜனவரி.9ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை அகதிகள் குடியுரிமை பெறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுபோல, ஆப்கானிஸ்தான்,…