Category: தமிழ் நாடு

நாளை முதல்வர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் ஒருவார…

தமிழகத்தில் ரூ. 489 கோடியில் 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மை திட்டங்கள்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹489 கோடியில் 48 புதிய திட்டங்கள் – திருக்கோவிலூரில் ₹130 கோடி செலவில் அணைக்கட்டு மறுகட்டுமானம் என…

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: தூத்துக்குடி உள்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை…

டெல்லி: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் உள்பட நாடு முழுவதும் 5 மாநிலங்களின் 22 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. இது…

கட்சி தலைவராக வைகோ தோற்றுவிட்டார்; இது ஜனநாயக படுகொலை! மல்லை சத்யா குமுறல்

சென்னை: கட்சி தலைவராக வைகோ தோற்றுவிட்டார்; இது ஜனநாயக படுகொலை என மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா காட்டமாக தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன்…

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா டிஸ்மிஸ்! வைகோ அறிவிப்பு…

சென்னை: மதிமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மல்லை சத்யா, மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். வைகோ மகன் துரை வைகோவுக்கும்,…

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக தமிழக அரசு அறிவித்த ஆசிரியர்கள் தகுதிகளுக்கான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.…

டிஜிபி அலுவலகம் எதிரே மோதல்: கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: டிஜிபி அலுவலகம் எதிரே நடைபெற்ற இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்…

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வித்தகுதியை உறுதி செய்ய அறிவுறுத்தல்…

சென்னை: உச்சநீதிமன்றத்தின் தேர்வு எதிரொலியாக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கல்வித்தகுதியை உறுதி செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.…

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு! விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: வெளிநாடு முதலீடு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று விமான நிலையத்தில்…

செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்! மீண்டும் பரபரப்புக்குள்ளான அசியல்களம்…

சென்னை; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன் இன்று காலை திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். இது தமிழக அரசியல்களத்தில் மீண்டும் பரபரப்பை ற்படுத்தி உள்ளது.…